சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Khan11

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

+6
rammalar
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
*சம்ஸ்
நண்பன்
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Fri 6 Mar 2015 - 20:16

First topic message reminder :

அன்பாலே அனைவரையும் அடக்கியாண்டு 
ஆதரவாய் அரவணைத்து பாசம் காட்டி 
இனியசொல் நிதம் கூறுவதில் 
ஈடிணையற்றவளாய் இகமதிலே திகழ்பவளே !

உண்மையாய் உணர்வுடனே உள்ளம் நிறை 
ஊக்கம் தருமிவள் வார்த்தைகளில் 
எங்கும் கிட்டா நேசமுண்டு கண்டுணர்ந்தே!
ஏங்கம் கொண்ட மனதிவளின் தாக்கத்தினால் 
ஒளிமயமாய் திகழ்கின்றதே!

நல்லதே தாம் நினைத்து நன்மைகளை தினம் நாடி 
நாள் தோறும் நான்கு  நல் வார்த்தை செப்பும் போது 
நாமுந்தன் அன்புக்குள் அடங்குகின்றோம் ! 
தம்பி என்றழைத்து அக்காவாய் நீயானாலும்  
அன்னை அன்பினையே  நானுணர்ந்தே தாழ் பணிந்தேன்! 

சேனைத்தமிழ் உலாவின் நாயகியாய்
அனைவரையும் தன் அன்பால் கொள்ளை கொண்டவளாய் 
உலக அன்பைனைத்தும் தன்னுள்ளே அடக்கியாண்டு 
அன்புக்கே சிகரமாய் தாம் திகழ்ந்து
அன்புக்கரசியென நாமம் கொண்டவளே! 

அனைவரின் உள்ளங்கவர்ந்திட்ட அன்புக்கரசியாய்
இவளிங்கே இட்டதோ 14000 ஆயிரம் பதிவுகளாம் 
அகமுணர இவளிட்ட அத்தனையும்  
எத்தனையோ கதை சொல்லும்   தாமுணர்ந்தே 
வாழ்த்திடலாம் வாருங்களேன் உறவுகளே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 9:58

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நிஷா அக்காவிற்கு வாழ்த்தெழுதிய அனைவருக்கும் நன்றி
பாஸ் இது சொல்லவேண்டியது அவங்க நீங்க அல்ல உருட்டுக்கட்டை

ஏன் சொல்லக்கூடாதான்! அதெல்லாம் சொல்லலாமே!  வாழ்த்து திரி தொடங்கிய  நண்பன் நன்றி சொல்லலாம் என்பதிருக்க..  அக்காவுக்கு பதில் தம்பி நன்றி சொல்லக்கூடாதோ?.. சொல்லலாம் என நிஷா சொல்லிருச்சி!சிரிப்பு வருது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 10:05

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:நிஷா அக்காவிற்கு வாழ்த்தெழுதிய அனைவருக்கும் நன்றி
பாஸ் இது சொல்லவேண்டியது அவங்க நீங்க அல்ல உருட்டுக்கட்டை

ஏன் சொல்லக்கூடாதான்! அதெல்லாம் சொல்லலாமே!  வாழ்த்து திரி தொடங்கிய  நண்பன் நன்றி சொல்லலாம் என்பதிருக்க..  அக்காவுக்கு பதில் தம்பி நன்றி சொல்லக்கூடாதோ?.. சொல்லலாம் என நிஷா சொல்லிருச்சி!சிரிப்பு வருது
அது எப்படி முடியும் உங்களுக்கு பசித்தால் யார் சாப்பிடுவது?????????????????????

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 10:08

பசித்தால் நான் சாப்பிட என் தும்பிசமைச்சி தருவார்.  நீங்க ஒன்றும் கண்ணு வைக்காதிங்க.. சுட்டுத்தள்ளு.!!

என்னை வாழ்த்தியவர்களுக்கு அவர் நன்றி சொன்னால் நான் சொன்னது தான்  சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 10:11

எனக்காக என் நண்பன் வாழ்தினால் போதும் நான் வாழ்த்தனும் என்று அவசியம் இல்லை  குதூகலம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 10:14

அஸ்க்கு புஸ்க்கு 

அதெல்லாம் முடியாதுன்னால் முடியாஊஊஊஊஊஊஊஊ சுட்டுத்தள்ளு.!!  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!! 

 எனக்கும் தும்பிக்கும் மட்டும் தான் இப்படி சட்டம்  இருக்கு. மத்தவங்களுக்கு இல்லை! மண்டையில் அடிவிழும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 10:31

நல்ல சட்டம் போங்க  என்ன கொடுமை அநியாயம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 10:33

*சம்ஸ் wrote:நல்ல சட்டம் போங்க  என்ன கொடுமை அநியாயம்

சரி போகின்றேன். 

பை பை!

மீண்டும் சந்திப்போம்   மீண்டும் சந்திப்போம்   மீண்டும் சந்திப்போம்
14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 517966852 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 517966852 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 517966852 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 517966852 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 517966852

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by ahmad78 Mon 9 Mar 2015 - 10:56

மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 10:59

நான் இல்லாத சமையம் பார்த்து பெரிய அக்கப்போரே நடந்திருக்கு  உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 10:59

ரெம்ப வேகமாக வாழ்த்திட்டிங்க சின்னக்கவுண்டரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 11:00

நண்பன் wrote:நான் இல்லாத சமையம் பார்த்து பெரிய அக்கப்போரே நடந்திருக்கு  உருட்டுக்கட்டை

நீங்க இருந்தா மட்டும் என்னாகி இருக்குமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 11:00

நண்பன் wrote:நான் இல்லாத சமையம் பார்த்து பெரிய அக்கப்போரே நடந்திருக்கு  உருட்டுக்கட்டை
நீங்க இருந்தா மட்டும் என்னசெய்வீங்க  சுட்டுத்தள்ளு.!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by ahmad78 Mon 9 Mar 2015 - 11:01

நான் காலங்கடந்து பார்த்துவிட்டேன். மன்னிக்கவும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 11:02

ahmad78 wrote:நான் காலங்கடந்து பார்த்துவிட்டேன். மன்னிக்கவும்.

மன்னிப்பா? நோவே.. கிடைக்கவே கிடைக்காது. அப்படியும் கட்டாயம் வேண்டும்னால் ரெம்ப செலவாகும். பரவாயில்லையா சார்?14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 3638139948

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by ahmad78 Mon 9 Mar 2015 - 11:03

காரியத்தில கருத்தா இருக்கீங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 11:10

ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 11:11

ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க

ஆமாம் சாரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 11:12

*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 11:13

Nisha wrote:
நண்பன் wrote:நான் இல்லாத சமையம் பார்த்து பெரிய அக்கப்போரே நடந்திருக்கு  உருட்டுக்கட்டை
நீங்க இருந்தா மட்டும் என்னாகி இருக்குமாம்?--------------------------------------------------------------------------------------------------------------------------------*சம்ஸ்
நண்பன் wrote:நான் இல்லாத சமையம் பார்த்து பெரிய அக்கப்போரே நடந்திருக்கு  உருட்டுக்கட்டை
நீங்க இருந்தா மட்டும் என்னசெய்வீங்க  சுட்டுத்தள்ளு.!!

என்னா ஒரு வில்லத்தனம்  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by நண்பன் Mon 9 Mar 2015 - 11:14

Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்

என்ன நடக்குது இங்கே 
கால் நடக்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 11:16

Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்
இப்படி சொன்னால் மட்டும் எங்களுக்கென்ன பயமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 11:16

இங்கே ஒருத்தரு அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லிக்கிறாரே?

இவருக்கு என்னாகி இருக்கும்? 

சம்திங்க சம்திங்க!

 நாங்கல்லாம் வில்லனுக்கே வில்லிங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 11:16

நண்பன் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்

என்ன நடக்குது இங்கே 
கால் நடக்கட்டும்
தெரிந்தால் மட்டும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Nisha Mon 9 Mar 2015 - 11:17

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:காரியத்தில கருத்தா இருக்கீங்க
நிஷா என்றால் சும்மாவா?

வேண்டாம்   வேண்டாம்  வேண்டாம்
இப்படி சொன்னால் மட்டும் எங்களுக்கென்ன பயமா?

பயமே இல்லையா தாடிவாலா சார்? 
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிஷாம்மாவுக்கு பயமே இல்லையா சார்?அநியாயம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by *சம்ஸ் Mon 9 Mar 2015 - 11:17

Nisha wrote:இங்கே ஒருத்தரு அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லிக்கிறாரே?

இவருக்கு என்னாகி இருக்கும்? 

சம்திங்க சம்திங்க!

 நாங்கல்லாம் வில்லனுக்கே வில்லிங்கோ!
அப்படி இருக்குமோ

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்.. - Page 3 Empty Re: 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum