Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
<<<இன்றைய சிந்தனை>>>
+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
<<<இன்றைய சிந்தனை>>>
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
--
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது ஒரு நாள் சட்டசபையில் ஒரு கேள்வி
எழுந்தது. அன்றைய நாட்களில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் அதிகம்
எழுதப்பட்டு வந்த திருக்குறளைப் பற்றிய கேள்வி அது.
"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்று
எழுதப்பட்டிருப்பது யாருக்காக, அதில் பணி புரியும் ஊழியர்களுக்கா அல்லது
அதில் பயணிக்கும் பயணிகளுக்கா?" என்று ஒரு உறுப்பினர் நகைச்சுவையாகக்
கேட்டார்.
யாருக்காக என்று சொல்வார் என்று எல்லோரும் ஆவலாகக்
காத்திருக்க அண்ணா அமைதியாகச் சொன்னார். "யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ
அவர்கள் எல்லோருக்காகவும் தான் எழுதப்பட்டிருக்கிறது"
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
<<<இன்றைய சிந்தனை>>>
தான் கொடுத்த அன்பளிப்புப் பொருளை
திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியை,
தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி. 2621.
திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியை,
தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி. 2621.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"செய்ய முடியும் என்று நம்பு"....
ஒன்றை செய்ய முடியும் என்று
முழுதாய் நம்பும் போது, உன் மனம்
அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.
ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,
அந்த காரியத்தை முடிக்கும் வழியை காட்டுகிறது.
நாம் நம்பி கொண்டு மட்டும் இருக்கிறோம்,
வழிகளையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
ஒன்றை செய்ய முடியும் என்று
முழுதாய் நம்பும் போது, உன் மனம்
அதை செய்து முடிக்கும் வழிகளை கண்டறியும்.
ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,
அந்த காரியத்தை முடிக்கும் வழியை காட்டுகிறது.
நாம் நம்பி கொண்டு மட்டும் இருக்கிறோம்,
வழிகளையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சிறந்த சிந்தனைகள் தொடரட்டும் அன்சார் ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நண்பன் wrote:சிறந்த சிந்தனைகள் தொடரட்டும் அன்சார்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நல்ல சிந்தனை துளிகளின் :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நிச்சயமாக நம்பிக்கைத்தான் எமது பலமான ஆயுதம் இதை நம்புபவர்கள் வீண்போன சரித்திரமில்லை நல்ல சிந்தனை தொடரட்டும்
Re: <<<இன்றைய சிந்தனை>>>
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக நம்பிக்கைத்தான் எமது பலமான ஆயுதம் இதை நம்புபவர்கள் வீண்போன சரித்திரமில்லை நல்ல சிந்தனை தொடரட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,
வேதனையான விஷயம்....
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது,
சந்தோஷமான விஷயம்......!!!!
வேதனையான விஷயம்....
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது,
சந்தோஷமான விஷயம்......!!!!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சோகம் வரும் போது, சோர்ந்து விடாதே..
கவலை வரும் போது, கலங்கி விடாதே..
கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....
மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது
வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....
தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..
கவலை வரும் போது, கலங்கி விடாதே..
கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....
மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது
வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....
தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
:/ :/ :/ansar hayath wrote:சோகம் வரும் போது, சோர்ந்து விடாதே..
கவலை வரும் போது, கலங்கி விடாதே..
கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....
மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது
வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....
தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"மூவருக்கெதிராக கியாமத் (மறுமை) நாளில் நான் வழக்குரைப்பேன்..
என் (அல்லாஹ்) பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்.
சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.
கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.
(ஆகிய இவர்கள் தான் அந்த மூவர்)' என்று அல்லாஹ் கூறினான்."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹிஹ் புகாரி. 2270.
என் (அல்லாஹ்) பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்.
சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.
கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.
(ஆகிய இவர்கள் தான் அந்த மூவர்)' என்று அல்லாஹ் கூறினான்."
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹிஹ் புகாரி. 2270.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
இப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
காயப்படுத்தும் நண்பர்களை விட,
நம்மை பகையாய் நினைக்கும் எதிரியே மேல்.
நம்மை பகையாய் நினைக்கும் எதிரியே மேல்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு,
அவரைப் பின் தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு.
அது அ(வ்வாறு பின் தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது.
தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு,
அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு.
அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது"
என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரலி)
நூல்:- முஸ்லிம். 4194.
அவரைப் பின் தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு.
அது அ(வ்வாறு பின் தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது.
தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு,
அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு.
அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது"
என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரலி)
நூல்:- முஸ்லிம். 4194.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக ஆமீன் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
@. @.நண்பன் wrote:இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக ஆமீன் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"பணத்தை சம்பாதித்தால்
மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,
நாம் போட்டி பொறாமையை
மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....
ஆனால்,
பணக்காரர்கள் பெரும்பாலும்,
மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..
மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,
நாம் போட்டி பொறாமையை
மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....
ஆனால்,
பணக்காரர்கள் பெரும்பாலும்,
மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum