சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Khan11

<<<இன்றைய சிந்தனை>>>

+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:51

First topic message reminder :

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...

நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....

யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 485956_546689758695827_398214213_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 16:04

"பணத்தை சம்பாதித்தால்

மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,

நாம் போட்டி பொறாமையை

மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....

ஆனால்,

பணக்காரர்கள் பெரும்பாலும்,

மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..

நிதர்சனம் அன்சார் பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sun 24 Mar 2013 - 19:25

*சம்ஸ் wrote:"பணத்தை சம்பாதித்தால்

மகிழ்ச்சியாக வாழலாம்" என்று எண்ணி,

நாம் போட்டி பொறாமையை

மனதில் வளர்த்துக் கொள்கிறோம்....

ஆனால்,

பணக்காரர்கள் பெரும்பாலும்,

மனநிம்மதி இழந்தவர்களாகவே வாழ்கிறார்கள்..

நிதர்சனம் அன்சார் பகிர்விற்கு நன்றி
@. @. மறுமொழிக்கு நன்றி சம்ஸ் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 26 Mar 2013 - 10:55

வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 482234_551117891586347_1586525250_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Tue 26 Mar 2013 - 10:58

ansar hayath wrote:வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 482234_551117891586347_1586525250_n

அருமை அருமை என்ன அன்சார் நேற்று மட்டும் நீங்கள் சிந்திக்காமல் விட்டு விட்டீர்கள் :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 26 Mar 2013 - 11:05

நண்பன் wrote:
ansar hayath wrote:வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 482234_551117891586347_1586525250_n

அருமை அருமை என்ன அன்சார் நேற்று மட்டும் நீங்கள் சிந்திக்காமல் விட்டு விட்டீர்கள் :”
நேற்று ....வேலை அதிகமாக ...அதனால் சேனைக்கு வர நேரமில்லை ...நண்பா

"சில நேரங்களில்
சில மாற்றங்கள்
மனிதனின் வாழ்வில்...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Tue 26 Mar 2013 - 11:07

ansar hayath wrote:

@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Tue 26 Mar 2013 - 11:20

ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 482234_551117891586347_1586525250_n

அருமை அருமை என்ன அன்சார் நேற்று மட்டும் நீங்கள் சிந்திக்காமல் விட்டு விட்டீர்கள் :”
நேற்று ....வேலை அதிகமாக ...அதனால் சேனைக்கு வர நேரமில்லை ...நண்பா

"சில நேரங்களில்
சில மாற்றங்கள்
மனிதனின் வாழ்வில்...
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Tue 26 Mar 2013 - 14:37

ansar hayath wrote:வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 482234_551117891586347_1586525250_n

@. @. @.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 27 Mar 2013 - 17:12

வெற்றியை நோக்கி செல்லும் போது

திரும்பி பார்க்காதே.......

ஆனால், வெற்றியை அடைந்த பிறகு

திரும்பி பார்க்க மறந்து விடாதே......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 553276_551589164872553_670998987_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Wed 27 Mar 2013 - 17:16

ansar hayath wrote:வெற்றியை நோக்கி செல்லும் போது

திரும்பி பார்க்காதே.......

ஆனால், வெற்றியை அடைந்த பிறகு

திரும்பி பார்க்க மறந்து விடாதே......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 553276_551589164872553_670998987_n

வாவ் அருமை அருமை @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Thu 28 Mar 2013 - 15:10

உன் வாழ்க்கையில்

நீ சந்திக்கும் "தோல்வி"

என்னும் பூக்களை சேர்த்து வை..

அதுவே "வெற்றி" என்னும்

மாலையாக கோர்த்து உன்னை சேரும்..

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 625460_551976078167195_1780008249_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 15:15

உன் வாழ்க்கையில்

நீ சந்திக்கும் "தோல்வி"

என்னும் பூக்களை சேர்த்து வை..

அதுவே "வெற்றி" என்னும்

மாலையாக கோர்த்து உன்னை சேரும்..
அருமை அன்சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 16:26

ansar hayath wrote:உன் வாழ்க்கையில்

நீ சந்திக்கும் "தோல்வி"

என்னும் பூக்களை சேர்த்து வை..

அதுவே "வெற்றி" என்னும்

மாலையாக கோர்த்து உன்னை சேரும்..
நிச்சியமாக உண்மை @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Fri 29 Mar 2013 - 15:22

எந்த வீட்டில்,
அநாதைகளுக்கு அரவணைப்பு கிடைக்கிறதோ,
அந்த வீடு தான், உலகின் மிகச்சிறந்த வீடு....

-நபி மொழி.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 7155_552410504790419_1024449021_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 30 Mar 2013 - 20:59

"தான்" என்னும் ஆணவத்தையும்,

பேராசையையும் அடக்கும் போது தான்

பெரும் வெற்றிகளைப் பெறமுடியும்..

அரும்பெரும் செயல்களை,

தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்...

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 521300_552409488123854_1221415868_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 7:40

அருமையான சிந்தனை ஆணவம் கூடவே கூடாது :,

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ahmad78 Sun 31 Mar 2013 - 14:07

வெற்றியை நோக்கி செல்லும் போது

திரும்பி பார்க்காதே.......

ஆனால், வெற்றியை அடைந்த பிறகு

திரும்பி பார்க்க மறந்து விடாதே......

:/

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 18:54

ahmad78 wrote:
வெற்றியை நோக்கி செல்லும் போது

திரும்பி பார்க்காதே.......

ஆனால், வெற்றியை அடைந்த பிறகு

திரும்பி பார்க்க மறந்து விடாதே......

:/
@. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Sun 31 Mar 2013 - 19:13

தொடருங்கள் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by விஜய் Mon 1 Apr 2013 - 9:43

வீரனைப் போரிலும்,

யோக்கியனை கடனிலும்,

மனைவியை வறுமையிலும்,

நண்பனை கஷ்ட காலத்திலும்,

அறிந்து கொள்ளலாம்.......
<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 111433
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Mon 1 Apr 2013 - 13:23

நம்மால்

எல்லா தப்புக்களையும் தட்டி கேட்க முடியாது...

ஆனால்..... தவிர்க்க முடியும்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 73131_553598238004979_1838294437_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 3 Apr 2013 - 0:35

"தோல்வி ஏற்பட்டு விட்டால்",

நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை
என்று பொருள் அல்ல...

சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்
என்று பொருள்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 483757_553996941298442_2136679262_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Wed 3 Apr 2013 - 8:12

நம்மால்

எல்லா தப்புக்களையும் தட்டி கேட்க முடியாது...

ஆனால்..... தவிர்க்க முடியும்.
@. :,

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Muthumohamed Wed 3 Apr 2013 - 11:44

அருமையான தொடர் பகிர்வு அன்சார் தொடருங்கள் இந்த சேவையை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Wed 3 Apr 2013 - 11:55

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 2 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum