சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Khan11

<<<இன்றைய சிந்தனை>>>

+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:51

First topic message reminder :

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...

நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....

யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 485956_546689758695827_398214213_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Wed 3 Apr 2013 - 12:10

Muthumohamed wrote:அருமையான தொடர் பகிர்வு அன்சார் தொடருங்கள் இந்த சேவையை
:, :,

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Muthumohamed Wed 3 Apr 2013 - 12:18

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:அருமையான தொடர் பகிர்வு அன்சார் தொடருங்கள் இந்த சேவையை
:, :,

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Wed 3 Apr 2013 - 12:54

தொடருங்கள் உறவே :/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by விஜய் Wed 3 Apr 2013 - 18:38

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 800522 <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 800522
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Thu 4 Apr 2013 - 15:31

ஒருவனுக்கு சிறப்பு தருவது

இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல...

அவன் செய்யும் செயல் மட்டுமே

அவனுக்கு சிறப்பைத் தருகிறது......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 58973_554420644589405_158761521_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by விஜய் Thu 4 Apr 2013 - 18:41

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 88646 <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Fri 5 Apr 2013 - 21:54

"மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை,

அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன".

-நபிகள் நாயகம்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 299135_555198377844965_1068210111_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Fri 5 Apr 2013 - 22:05

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை,

அவனது நாவிலிருந்து தான் பிறக்கின்றன".

-நபிகள் நாயகம்.....
உண்மைதான் :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 16:55

நல்லவர்கள் கூட தோற்கலாம்...

ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள்

ஒரு போதும் தோற்பதில்லை...

So, Don't Loose Your Confidence.....
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 407976_555570981141038_113004170_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 17:01

நல்லவர்கள் கூட தோற்கலாம்...

ஆனால் நம்பிக்கை உள்ளவர்கள்

ஒரு போதும் தோற்பதில்லை...

So, Don't Loose Your Confidence.....
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by எந்திரன் Sat 6 Apr 2013 - 17:32

:/ அன்சா :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by விஜய் Sat 6 Apr 2013 - 17:39

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 800522 <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sun 7 Apr 2013 - 13:36

உனக்கு கீழே இருப்பவரை பார்த்து பெருமையோ,

உனக்கு மேலே இருப்பவரை பார்த்து பொறாமையோ கொள்ளாதே..

அது உன் வளர்ச்சிக்கு தடையாகி விடும்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 733873_555966931101443_879858312_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Mon 8 Apr 2013 - 16:26

முயற்சி என்பது சிறகு போல் அமைந்தால்,

எந்த சிகரத்தையும் தொட்டு விடலாம்.......

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 562355_556341584397311_1001093809_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Mon 8 Apr 2013 - 17:48

ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 19:14

ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.

தன் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.

காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன....

இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்....???

நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம்.

கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்து,
இப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறோம்...

அடுத்தவர் சொல்வதிலும், செய்வதிலும், நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே,

கோபத்தைக் கிட்டத்தட்ட, முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம்....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 526544_556716997693103_2002907969_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by கைப்புள்ள Tue 9 Apr 2013 - 22:32

நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 111433
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Imsai-Arasan
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 22:35

கைப்புள்ள wrote:
நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 111433
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Imsai-Arasan
இது நிரந்தரமில்லப்பு ...!
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by கைப்புள்ள Tue 9 Apr 2013 - 23:27

ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 111433
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Imsai-Arasan
இது நிரந்தரமில்லப்பு ...!
ஏய்யா உனக்கு இந்த பொறாம <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 459498
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 23:33

கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 111433
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Imsai-Arasan
இது நிரந்தரமில்லப்பு ...!
ஏய்யா உனக்கு இந்த பொறாம <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 459498
/) ஒரு ஆமையுமில்லப்பு நல்லாருய்யா ஏன் ராசா :))
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by கைப்புள்ள Tue 9 Apr 2013 - 23:41

ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 111433
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Imsai-Arasan
இது நிரந்தரமில்லப்பு ...!
ஏய்யா உனக்கு இந்த பொறாம <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 459498
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 624476597 ஒரு ஆமையுமில்லப்பு நல்லாருய்யா ஏன் ராசா <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 1251467812
யாரு பெத்த பிள்ளையோ தங்கியு <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 755559
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 23:48

கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:ஆமாம் எதற்கும் பின் வாங்காதே முயற்சி மட்டும் செய் வெற்றி உறுதி <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 111433
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Imsai-Arasan
இது நிரந்தரமில்லப்பு ...!
ஏய்யா உனக்கு இந்த பொறாம <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 459498
<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 624476597 ஒரு ஆமையுமில்லப்பு நல்லாருய்யா ஏன் ராசா <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 1251467812
யாரு பெத்த பிள்ளையோ தங்கியு <<<இன்றைய சிந்தனை>>> - Page 3 755559
யுவர் வெல்கம் ... :#
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 10:52

-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 625502_557118987652904_208209503_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 11:01

ansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறே
நீங்களும் பாலோ பண்ணுங்க @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 11:58

நண்பன் wrote:
ansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறே
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
@. மாஷாஹ் அல்லாஹ் ..! நல்ல மனம் வாழ்க ... :++ நண்பன் :#
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 3 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum