Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
<<<இன்றைய சிந்தனை>>>
+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters
Page 9 of 9
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
<<<இன்றைய சிந்தனை>>>
First topic message reminder :
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
"வாழ்க்கை" மிக நீளமானதாய்
இருக்கவேண்டிய அவசியமில்லை...
ஆனால்,
சிறப்பானதாக இருக்க வேண்டும்.....
-டாக்டர் அம்பேத்கார்....
இருக்கவேண்டிய அவசியமில்லை...
ஆனால்,
சிறப்பானதாக இருக்க வேண்டும்.....
-டாக்டர் அம்பேத்கார்....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை அருமை அப்துல்கலாமும் அருமை அம்பேத்கரும் அருமை நன்றி அன்சார்:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஆயிரம் மைல்கள்
பயணிக்கக்கூடிய பயணம் கூட,
முதல் அடியிலேயே ஆரம்பமாகின்றது...
நீ, முதல் அடியையே
எடுத்து வைக்க தயங்கினால்....
உன்னால் எதையும் சாதிக்க முடியாது....
பயணிக்கக்கூடிய பயணம் கூட,
முதல் அடியிலேயே ஆரம்பமாகின்றது...
நீ, முதல் அடியையே
எடுத்து வைக்க தயங்கினால்....
உன்னால் எதையும் சாதிக்க முடியாது....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_நண்பன் wrote:அருமை அருமை அப்துல்கலாமும் அருமை அம்பேத்கரும் அருமை நன்றி அன்சார்:”@:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ansar hayath wrote:ஆயிரம் மைல்கள்
பயணிக்கக்கூடிய பயணம் கூட,
முதல் அடியிலேயே ஆரம்பமாகின்றது...
நீ, முதல் அடியையே
எடுத்து வைக்க தயங்கினால்....
உன்னால் எதையும் சாதிக்க முடியாது....
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: <<<இன்றைய சிந்தனை>>>
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
"செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட
மேலான ஒருவரை உங்களில் கண்டால்,
உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை
அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்".
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.. 6490.
"செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட
மேலான ஒருவரை உங்களில் கண்டால்,
உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை
அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்".
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.. 6490.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
யா ஸ்லாம் யா ரசூலல்லாஹ்^*இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
"செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட
மேலான ஒருவரை உங்களில் கண்டால்,
உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை
அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்".
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.. 6490
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம்.
இது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி ஏற்படும்.
சுகமோ, துக்கமோ..... அனுபவம் நம்மை
பலப்படுத்துகிறது, காயப்படுத்துகிறது,
சிரிக்க வைக்கிறது, சில சமயம் அழ வைக்கிறது.
முடிவில்
இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது..
இது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி ஏற்படும்.
சுகமோ, துக்கமோ..... அனுபவம் நம்மை
பலப்படுத்துகிறது, காயப்படுத்துகிறது,
சிரிக்க வைக்கிறது, சில சமயம் அழ வைக்கிறது.
முடிவில்
இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை அன்சார்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
இவைகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்)(எல்லையற்ற பேராசை,
தகுதியற்ற தற்பெருமை,
கடுமையான கஞ்சத்தனம்
இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நண்பன் wrote:இவைகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்)(எல்லையற்ற பேராசை,
தகுதியற்ற தற்பெருமை,
கடுமையான கஞ்சத்தனம்
இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
!_ !_ )* )* ஆமீன்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_நண்பன் wrote:இவைகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்)(எல்லையற்ற பேராசை,
தகுதியற்ற தற்பெருமை,
கடுமையான கஞ்சத்தனம்
இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
heart heartansar hayath wrote:நண்பன் wrote:இவைகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்)(எல்லையற்ற பேராசை,
தகுதியற்ற தற்பெருமை,
கடுமையான கஞ்சத்தனம்
இம்மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
!_ !_ )* )* ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
தூரத்தில் இருந்து பார்க்கும் போது,
அனைத்தும் மிக அழகாக தெரியலாம்..
ஆனால்,
நெருங்கிப்பார்த்தால் தான்
அதன் உண்மை விளங்கும்......
அனைத்தும் மிக அழகாக தெரியலாம்..
ஆனால்,
நெருங்கிப்பார்த்தால் தான்
அதன் உண்மை விளங்கும்......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நல்ல சிந்தனை அன்சார் இந்த உண்மை பலருக்கு புரிவதில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_ !_தூரத்தில் இருந்து பார்க்கும் போது,
அனைத்தும் மிக அழகாக தெரியலாம்..
ஆனால்,
நெருங்கிப்பார்த்தால் தான்
அதன் உண்மை விளங்கும்......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஈமான் கொண்டவர்களே...!
"ஜூம்மா" உடைய நாளில்
தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,
வியாபாரத்தை விட்டுவிட்டு,
அல்லாஹ்வைத் தியானிக்க
(பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள்...
நீங்கள் அறிபவர்களாக இருப்பின்,
இதுவே
உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.
-Al-Quran/Sura Al-Jumuah / 62:09.
"ஜூம்மா" உடைய நாளில்
தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,
வியாபாரத்தை விட்டுவிட்டு,
அல்லாஹ்வைத் தியானிக்க
(பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள்...
நீங்கள் அறிபவர்களாக இருப்பின்,
இதுவே
உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.
-Al-Quran/Sura Al-Jumuah / 62:09.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
நன்றி உறவே மிக்க நன்றி )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை அன்சார்ansar hayath wrote:ஈமான் கொண்டவர்களே...!
"ஜூம்மா" உடைய நாளில்
தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,
வியாபாரத்தை விட்டுவிட்டு,
அல்லாஹ்வைத் தியானிக்க
(பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள்...
நீங்கள் அறிபவர்களாக இருப்பின்,
இதுவே
உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.
-Al-Quran/Sura Al-Jumuah / 62:09.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உயிருக்குயிராய் பழகி,
நம்பிக்கை துரோகம் செய்த ஒருவனை
மீண்டும் நண்பனாக அல்ல... ஒரு மனிதனாக
ஏற்றுக்கொள்ளவே மனம் கூசுகிறது.......
நம்பிக்கை துரோகம் செய்த ஒருவனை
மீண்டும் நண்பனாக அல்ல... ஒரு மனிதனாக
ஏற்றுக்கொள்ளவே மனம் கூசுகிறது.......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உண்மைதான்!_உயிருக்குயிராய் பழகி,
நம்பிக்கை துரோகம் செய்த ஒருவனை
மீண்டும் நண்பனாக அல்ல... ஒரு மனிதனாக
ஏற்றுக்கொள்ளவே மனம் கூசுகிறது.......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
Page 9 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum