சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Khan11

<<<இன்றைய சிந்தனை>>>

+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:51

First topic message reminder :

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...

நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....

யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..


<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 485956_546689758695827_398214213_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Tue 28 May 2013 - 9:25

பணத்தின் பின்னால் ஓடி, ஓடி

திரும்பி பார்க்கையில்...
வெறிச்சோடி கிடக்கிறது என் பாதை....

ஆனால், காலம் மட்டும்
போய்கொண்டே இருக்கிறது....

பல நிஜங்கள் மறந்தே விட்டது...

நிழல்கள் மட்டும் ஆணிவேராய்....

கானல் நீரை தேடி ஓடும் மானாய் நானும்,
தெரிந்தும் கூட, ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..

ஏன்..? எதற்கு..?? என்று எதுவுமே புரியவில்லை..

உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வரிகள்
உள்ளத்தை புல்லரிக்கச்செய்து விட்டது
நானும் திரும்பிப்பார்க்கிறேன்
என் வாழ்க்கையில் வெறிச்சோடி கிடக்கிறது
இன்னும் நிறைய பக்கங்கள் :!#: :!#:

கானல் நீரை தேடி ஓடும் மானாய் நானும்,
தெரிந்தும் கூட, ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..

ஏன்..? எதற்கு..?? என்று எதுவுமே புரியவில்லை..

இதுதான் மனித இயல்போ????????????


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 29 May 2013 - 11:06

விட்டுக் கொடுங்கள்,

விருப்பங்கள் நிறைவேறும்….


தட்டிக் கொடுங்கள்,

தவறுகள் குறையும்….


மனம் விட்டுப் பேசுங்கள்,

அன்பு பெருகும்.............!!!


<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 943021_576577255707077_371541228_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Wed 29 May 2013 - 11:14

விட்டுக் கொடுங்கள்,

விருப்பங்கள் நிறைவேறும்….


தட்டிக் கொடுங்கள்,

தவறுகள் குறையும்….


மனம் விட்டுப் பேசுங்கள்,

அன்பு பெருகும்.............!!!

மிகவும் அருமையாகச்சொன்னீர்கள் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Wed 29 May 2013 - 11:22

ansar hayath wrote:விட்டுக் கொடுங்கள்,

விருப்பங்கள் நிறைவேறும்….


தட்டிக் கொடுங்கள்,

தவறுகள் குறையும்….


மனம் விட்டுப் பேசுங்கள்,

அன்பு பெருகும்.............!!!


<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 943021_576577255707077_371541228_n

அருமையான சிந்தனை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by கைப்புள்ள Wed 29 May 2013 - 18:25

மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும்

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Paiya_4_47200912743123
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Wed 29 May 2013 - 20:06

கைப்புள்ள wrote:மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும்

Spoiler:
நல்லா பேசினாங்க போங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by கைப்புள்ள Wed 29 May 2013 - 20:37

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும்

Spoiler:
நல்லா பேசினாங்க போங்க
<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 MMM-couple-in-bed
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 17:17


ஆயிரம் எதிரிகளை விட,

ஒரு போலி நண்பனால் தான் தீமை அதிகம்.




<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 1004022_584809084883894_382167100_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Fri 14 Jun 2013 - 17:33

)((
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sun 16 Jun 2013 - 12:21

குறை இல்லாத மனிதன் இல்லை...


அந்த குறையை குறைக்க தெரியாதவன்..

மனிதனே இல்லை....!!!!!



<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 1010657_584792548218881_439428539_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Sun 16 Jun 2013 - 14:55

அருமையான சிந்தனை நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Mon 17 Jun 2013 - 23:08



எல்லோருக்கும் நல்லவனாக

இருக்க முயற்சிக்காதே....!!!


அது உன்னால்

ஒருபோதும் முடியாது.........!!! 


பல பேர்களுக்கு நல்லவனாக

இருக்க முயற்சி செய்......!!!!


அதுதான் "உன்னால் முடியும்".....





<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 7154_584409888257147_217997965_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Mon 17 Jun 2013 - 23:29

:/ :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 22 Jun 2013 - 12:39

வாழ்க்கை என்பது லட்சியம்.....

அதில் முயற்சி என்பது முக்கியம்.....


வெற்றி என்பது எளிதல்ல…

ஆனால் தோல்வி என்பது நிரந்தரம் அல்ல...!!


நம்பிக்கையுடன் போராடுங்கள்....
.


<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 971613_583888574975945_257849859_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Sat 22 Jun 2013 - 12:53

அருமை அன்சார்*_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Muthumohamed Sat 22 Jun 2013 - 12:56

நம்பிக்கை வரிகள் :/:/:/:”@::”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Sat 22 Jun 2013 - 15:11

அனைத்தும் அருமை:/

நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 22 Jun 2013 - 15:12

rammalar wrote:அனைத்தும் அருமை:/

நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு
!_!_
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 29 Jun 2013 - 19:43

 "முடியும்" என்று முடிவு செய்......

"முடிவு" உன் கைகளில்.........

முடியும் வரை அவசரப்படாதே"......



<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 1010754_592320787466057_1517930377_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sun 30 Jun 2013 - 23:16

வெற்றி என்பது பெற்று கொள்வது.

தோல்வி என்பது கற்று கொள்வதே...


முதலில் கற்று கொள்வோம்.

பிறகு, வெற்றி கொள்வோம்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 11482_592737757424360_571520809_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Sun 30 Jun 2013 - 23:32

:/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Mon 1 Jul 2013 - 5:55

அனைத்தும்...:/
-
<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 T
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Mon 1 Jul 2013 - 11:38

ansar hayath wrote:வெற்றி என்பது பெற்று கொள்வது.

தோல்வி என்பது கற்று கொள்வதே...


முதலில் கற்று கொள்வோம்.

பிறகு, வெற்றி கொள்வோம்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 11482_592737757424360_571520809_n

:/ :/ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Mon 1 Jul 2013 - 12:12

 [b style="background-color: rgb(191, 191, 191); color: rgb(83, 100, 130); font-size: 0.9em; font-weight: 700; line-height: 21.828125px;"]ansar hayath wrote:[/b]
வெற்றி என்பது பெற்று கொள்வது.

தோல்வி என்பது கற்று கொள்வதே...


முதலில் கற்று கொள்வோம்.

பிறகு, வெற்றி கொள்வோம்.....
அருமையான சிந்தனை !_ )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Mon 1 Jul 2013 - 13:07

வெளிக்கொட்டாத மனப்புழுக்கம்...

இதயத்தை வெடிக்க வைத்துவிடும்...


மனப்புழுக்கத்தை கொட்டும் அளவிற்கு

"நல்ல நண்பர்களை" உடன் வைத்துக்கொள்..


உனது மனப்புழுக்கத்தில்

அற்ப சந்தோசம் கொள்ளும்

வேஷக்கார நண்பர்களை தூர நிறுத்திக்கொள்...


<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 1043981_592317920799677_1572694769_n

 
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 6 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum