சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Khan11

<<<இன்றைய சிந்தனை>>>

+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:51

First topic message reminder :

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...

நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....

யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..


<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 485956_546689758695827_398214213_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Mon 1 Jul 2013 - 15:49

அருமையான் சிந்தனை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Mon 1 Jul 2013 - 16:23


 வெளிக்கொட்டாத மனப்புழுக்கம்...

இதயத்தை வெடிக்க வைத்துவிடும்...


மனப்புழுக்கத்தை கொட்டும் அளவிற்கு

"நல்ல நண்பர்களை" உடன் வைத்துக்கொள்..


உனது மனப்புழுக்கத்தில்

அற்ப சந்தோசம் கொள்ளும்

வேஷக்கார நண்பர்களை தூர நிறுத்திக்கொள்...
)(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Muthumohamed Mon 1 Jul 2013 - 20:15

சிறந்த பகிர்வுகள் தொடருங்கள் உறவே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ahmad78 Tue 2 Jul 2013 - 8:48

அருமையான் சிந்தனைகள் :/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 2 Jul 2013 - 13:34

 நீ பார்க்கும் போது

புன்னகை செய்யும் உதடுகளை விட,


நீ பார்க்காத போது,

கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,


அதுதான் உண்மையான அன்பு....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 425211_583388895025913_1716410646_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 5:03

ansar hayath wrote: நீ பார்க்கும் போது

புன்னகை செய்யும் உதடுகளை விட,


நீ பார்க்காத போது,

கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,


அதுதான் உண்மையான அன்பு....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 425211_583388895025913_1716410646_n

அருமை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 6:31

:/ :/ :/ :/
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ahmad78 Wed 3 Jul 2013 - 13:22

 நீ பார்க்கும் போது

புன்னகை செய்யும் உதடுகளை விட,


நீ பார்க்காத போது,

கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,


அதுதான் உண்மையான அன்பு....


:/ :/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Thu 4 Jul 2013 - 8:14

அருமையான சிந்தனை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by jafuras Thu 4 Jul 2013 - 9:24

அத்தனையும் அருமை
இப்படியான விசயங்கள என்னிடமும் சொன்னா
மண் வாசனையில் செரிகி விடலாம் sir^_ :flower:
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Thu 4 Jul 2013 - 9:39

jafuras kaseem wrote:அத்தனையும் அருமை
இப்படியான விசயங்கள என்னிடமும் சொன்னா
மண் வாசனையில் செரிகி விடலாம் sir^_ :flower:

 கண்டிப்பாக உங்களுக்கான அதிக தகவல்கள் இங்கு உள்ளது சார் எடுத்துக் கொள்ளுங்கள்.!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by jafuras Fri 5 Jul 2013 - 5:51

இனி ஆரம்பிக்க வேண்டியதுதான் நம்ம copy பண்ணும் வேலைய(_ 
 இப்படி நிறைய பேர் உறுட்டுக்கட்ட வெச்சிருப்பாங்க
 நான் ஓடிப் போயிர்ரன் சம்ஸ்*#
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by kalainilaa Fri 5 Jul 2013 - 5:59

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Th?id=H.4540846666481837&pid=1

தாய் தந்தை 
 எல்லாமே தூரமாய் 
 இன்று ....
 காலம் சொல்லும் பாடத்தில் 
 நாளை நீ 
 இதே இடத்தில் மறக்காதே...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by jafuras Fri 5 Jul 2013 - 6:08

தாய் தந்தை 
 எல்லாமே தூரமாய் 
 இன்று ....
 காலம் சொல்லும் பாடத்தில் 
 நாளை நீ 
 இதே இடத்தில் மறக்காதே*_ *_ *_ :/ 
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Fri 5 Jul 2013 - 14:09

jafuras kaseem wrote:அத்தனையும் அருமை
இப்படியான விசயங்கள என்னிடமும் சொன்னா
மண் வாசனையில் செரிகி விடலாம் sir^_ :flower:
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by kalainilaa Sat 6 Jul 2013 - 5:48

jafuras kaseem wrote:தாய் தந்தை 
 எல்லாமே தூரமாய் 
 இன்று ....
 காலம் சொல்லும் பாடத்தில் 
 நாளை நீ 
 இதே இடத்தில் மறக்காதே*_ *_ *_ :/ 
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by kalainilaa Sat 6 Jul 2013 - 5:56

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Img1130705016_1_1வாலிப தேசத்தில் 
காதலே கொள்கை...

உனக்கு இல்லை என்றாலும் 
எனக்கு காதல் என்னை காதலி 
இல்லை...

கொலையாய் தற்கொலையாய் 
மாறும் அபாயம்...

தனி மனிதனின் காயங்களுக்கு 
சாதி ,மத சாயங்களை
பூசப்பட்டு ஊர்வலம்...

திட்டமிட்டும் நடக்கிறது 
சில காதல்
காய்ப்பட 
இல்லை 
அவமானப்பட செய்யவே...

யெல்லாம் அறிந்தும் 
தெரிந்தும் ஏனடா 
இந்த காதல் உனக்கு...

உன்னை நீயே அழித்துக்கொள்ள 
வேண்டுமா காதல் ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 9:05

jafuras kaseem wrote:இனி ஆரம்பிக்க வேண்டியதுதான் நம்ம copy பண்ணும் வேலைய(_ 
 இப்படி நிறைய பேர் உறுட்டுக்கட்ட வெச்சிருப்பாங்க
 நான் ஓடிப் போயிர்ரன் சம்ஸ்*#

 அந்த பயம் எப்பவும் இருக்கனும் ஜெபுறாஸ்:}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Thu 18 Jul 2013 - 13:54

இறைவன்

கொடுக்க நினைப்பதை,

யாராலும் தடுக்க முடியாது......


அவன் தடுக்க நினைப்பதை,

யாராலும் கொடுக்கவும் முடியாது"......





<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 1006155_599119370119532_831130108_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Fri 23 Aug 2013 - 1:22

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 1174840_625004537531015_1860494555_n
நமது லட்சியம்,

நேர்மையாக இருக்கும் பட்சத்தில்,

எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும்...


அதை எதிர்க்க வேண்டியது தான்....



<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 1174840_625004537531015_1860494555_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Sat 24 Aug 2013 - 8:10

மனம் !!!

மனம் !
அது நல்லவனுக்கு குணம் ,
கெட்டவனுக்கு பிணம் ,
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் ,
தரமான காய்கறிகளை பறிக்கலாம் -அதுபோல்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ahmad78 Sat 24 Aug 2013 - 10:19

:/ :/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sat 24 Aug 2013 - 11:01

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 24 Aug 2013 - 11:59

இறை நம்பிக்கையாளர்கள்

ஒருவர் மற்றொருவர்க்கு சகோதரர் ஆவார்.


உங்கள் சகோதரர்களுக்கு இடையில்


தொடர்புகளை சீர்படுத்துங்கள்.....



-நபி மொழி......



<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 1003540_626677420697060_2087387989_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sat 24 Aug 2013 - 12:01

நல்ல சிந்தனை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 7 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum