Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
<<<இன்றைய சிந்தனை>>>
+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
<<<இன்றைய சிந்தனை>>>
First topic message reminder :
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...
நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....
யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
~/ ~/ansar hayath wrote:இறை நம்பிக்கையாளர்கள்
ஒருவர் மற்றொருவர்க்கு சகோதரர் ஆவார்.
உங்கள் சகோதரர்களுக்கு இடையில்
தொடர்புகளை சீர்படுத்துங்கள்.....
-நபி மொழி......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_ !_rammalar wrote:மனம் !!!
மனம் !
அது நல்லவனுக்கு குணம் ,
கெட்டவனுக்கு பிணம் ,
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் ,
தரமான காய்கறிகளை பறிக்கலாம் -அதுபோல்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
உண்மை தான் நல்ல பதிவுrammalar wrote:மனம் !!!
மனம் !
அது நல்லவனுக்கு குணம் ,
கெட்டவனுக்கு பிணம் ,
மணலில் நல்ல விதைகளை விதைத்தால் ,
தரமான காய்கறிகளை பறிக்கலாம் -அதுபோல்
மனதில் நல்லதை விதைத்தால் நல்லவராகலாம்!!!
Re: <<<இன்றைய சிந்தனை>>>
எங்கே நாம் காயப்படுகின்றோமோ...
அங்கே தான்
நமது வாழ்க்கைப்பாடம் ஆரம்பிக்கின்றது...
அங்கே தான்
நமது வாழ்க்கைப்பாடம் ஆரம்பிக்கின்றது...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சூப்பர்ansar hayath wrote:எங்கே நாம் காயப்படுகின்றோமோ...
அங்கே தான்
நமது வாழ்க்கைப்பாடம் ஆரம்பிக்கின்றது...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
வாழ்க்கையின்
ஏற்ற தாழ்வுகளை, நிதானத்துடன்
ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்......
ஏற்ற தாழ்வுகளை, நிதானத்துடன்
ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை நன்றிansar hayath wrote:வாழ்க்கையின்
ஏற்ற தாழ்வுகளை, நிதானத்துடன்
ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்......
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அடுத்தவரின் பொருள்களுக்கு
ஆசைப்படாமல் வாழும் வாழ்வே, சிறந்த வாழ்வாகும்.
"ஆசை" உங்களை சோதனைக்குள்ளாக்கும்......
-புத்தர்-
ஆசைப்படாமல் வாழும் வாழ்வே, சிறந்த வாழ்வாகும்.
"ஆசை" உங்களை சோதனைக்குள்ளாக்கும்......
-புத்தர்-
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
புத்தர் சரியாகத்தான் சொல்லி இருக்கார் ஆனால் இங்கு சில காவி புத்தன்கள் ஓசியில் அடுத்தவனின் பொருளைத்தான் ஆட்டையைப்போடுகிறான் !* !*ansar hayath wrote:அடுத்தவரின் பொருள்களுக்கு
ஆசைப்படாமல் வாழும் வாழ்வே, சிறந்த வாழ்வாகும்.
"ஆசை" உங்களை சோதனைக்குள்ளாக்கும்......
-புத்தர்-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_ !_Atchaya wrote:சிறப்பானதொரு தொடர்! வாழ்த்துக்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
-
காலையில் தேநீர் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு
வருவது போல....
நற்சிந்தனைகள் படிக்க மனதில் ஒரு உத்வேகம் வரும்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_rammalar wrote:
-
காலையில் தேநீர் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு
வருவது போல....
நற்சிந்தனைகள் படிக்க மனதில் ஒரு உத்வேகம் வரும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
ஒரு செயலை
மற்றவர்கள் செய்யும் போது,
தவறாக நோக்கும் நமது கண்கள்....
அதே செயலை
நாம் செய்யும் போது,
நியாயப்படுத்துகின்றது.........
மற்றவர்கள் செய்யும் போது,
தவறாக நோக்கும் நமது கண்கள்....
அதே செயலை
நாம் செய்யும் போது,
நியாயப்படுத்துகின்றது.........
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
வாவ் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அதே செயலை
நாம் செய்யும் போது,
நியாயப்படுத்துகின்றது......
!_ !_
நாம் செய்யும் போது,
நியாயப்படுத்துகின்றது......
!_ !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
வானம் என்றால்,
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் இருக்கும்..
வாழ்க்கை என்றால்,
எண்ணிலடங்கா கஷ்டங்களும் இருக்கும்..
சூரியன் வந்தால்
நட்சத்திரங்கள் மறையும்...
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் குறையும்.....
கஷ்டங்கள் எதுவும் நிலையானதில்லை
என்று மனம் உறுதியாக நம்பினால்.....
இதயம் கணப்பதில்லை.......
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் இருக்கும்..
வாழ்க்கை என்றால்,
எண்ணிலடங்கா கஷ்டங்களும் இருக்கும்..
சூரியன் வந்தால்
நட்சத்திரங்கள் மறையும்...
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் குறையும்.....
கஷ்டங்கள் எதுவும் நிலையானதில்லை
என்று மனம் உறுதியாக நம்பினால்.....
இதயம் கணப்பதில்லை.......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை அன்சார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சூரியன் வந்தால்
நட்சத்திரங்கள் மறையும்...
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் குறையும்.....
:/ :/
நட்சத்திரங்கள் மறையும்...
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் குறையும்.....
:/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: <<<இன்றைய சிந்தனை>>>
!_ !_ !_நண்பன் wrote:சூரியன் வந்தால்
நட்சத்திரங்கள் மறையும்...
தன்னம்பிக்கை இருந்தால்
துன்பங்கள் குறையும்.....
:/ :/
Re: <<<இன்றைய சிந்தனை>>>
வாழ்க்கையில்
மறக்கக்கூடாத மூன்று வகை மனிதர்கள்:-
1. உனது துன்பத்தின் போது உனக்கு உதவியவன்...
2. அத்துன்பத்தின் போது, உன்னை கை விட்டவன்.
3. அத்துன்பத்தை உனக்கு உண்டாக்கியவன்..........
மறக்கக்கூடாத மூன்று வகை மனிதர்கள்:-
1. உனது துன்பத்தின் போது உனக்கு உதவியவன்...
2. அத்துன்பத்தின் போது, உன்னை கை விட்டவன்.
3. அத்துன்பத்தை உனக்கு உண்டாக்கியவன்..........
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: <<<இன்றைய சிந்தனை>>>
அருமை அன்சார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: <<<இன்றைய சிந்தனை>>>
சந்தர்ப்பத்திற்காக
காத்துக்கொண்டு இருக்காதீர்கள்....
அதை நீங்களே உருவாக்குங்கள்....
(A.P.J. அப்துல் கலாம்)
காத்துக்கொண்டு இருக்காதீர்கள்....
அதை நீங்களே உருவாக்குங்கள்....
(A.P.J. அப்துல் கலாம்)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
» <<<இன்றைய சிந்தனை>>>
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum