சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Khan11

<<<இன்றைய சிந்தனை>>>

+13
முனாஸ் சுலைமான்
ஜனநாயகன்
எந்திரன்
ahmad78
கைப்புள்ள
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
Muthumohamed
விஜய்
நண்பன்
rammalar
ansar hayath
17 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 16 Mar 2013 - 12:51

First topic message reminder :

ஓர் இடத்தில் அல்லது சில நபர்களிடம்...

நாம் எதை பேச வேண்டும் என்று
தெரிந்து வைத்திருக்காவிட்டாலும்,
எதை பேசக்கூடாது என்பதையாவது
தெரிந்து வைத்திருக்க வேண்டும்.....

யாரிடம் பேச வேண்டும்
என்று தெரியாவிட்டாலும்,யாரிடம் பேசக்கூடாது
என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்..

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 485956_546689758695827_398214213_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 12:00

ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறே
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
@. மாஷாஹ் அல்லாஹ் ..! நல்ல மனம் வாழ்க ... :++ நண்பன் :#
heart heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 12:20

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறே
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
@. மாஷாஹ் அல்லாஹ் ..! நல்ல மனம் வாழ்க ... :++ நண்பன் :#
heart heart
:flower: heart :flower:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by எந்திரன் Wed 10 Apr 2013 - 18:13

நண்பன் wrote:
ansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறே
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
@. @.
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 21:34

:/ :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 8:09

எந்திரன் wrote:
நண்பன் wrote:
ansar hayath wrote:-நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்-

1) பதவியிலும் பணிவு..

2) துன்பத்திலும் துணிவு..

3) ஏழ்மையிலும் நேர்மை..

4) செல்வத்திலும் எளிமை..

5) கோபத்திலும் பொறுமை..

6) தோல்வியிலும் விடாமுயற்சி..

7) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்..
நிச்சியமாக எனது நடைமுறையும் இவ்வாறே
நீங்களும் பாலோ பண்ணுங்க @.
@. @.

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக அனைவரும் பின் பற்றவேண்டி விடயம் முயற்சி செய்வோம்.நன்றி அன்சார் சிந்தனைக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Fri 12 Apr 2013 - 19:32

..நல்வாழ்வுக்கான 7 விஷயங்கள்..

1) பிறருக்கு உதவுங்கள்...

2) சுறுசுறுப்பாக இருங்கள்...

3) யாரையும் வெறுக்காதீர்கள்...

4) மகிழ்ச்சியாக இருக்கப்பழகுங்கள்...

5) கடுஞ்சொல்லை தவிர்த்திடுங்கள்...

6) பிறரையும் மகிழ்ச்சி படுத்த முயலுங்கள்...

7) சிரித்த முகத்துடன் வாழக்கற்று கொள்ளுங்கள்.

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 561244_557859644245505_1244809016_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Fri 12 Apr 2013 - 19:35

இடுக்கண் வருங்கால் நகுக...!
-
<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Fri 12 Apr 2013 - 19:47

1) பிறருக்கு உதவுங்கள்...

2) சுறுசுறுப்பாக இருங்கள்...

3) யாரையும் வெறுக்காதீர்கள்...

4) மகிழ்ச்சியாக இருக்கப்பழகுங்கள்...

5) கடுஞ்சொல்லை தவிர்த்திடுங்கள்...

6) பிறரையும் மகிழ்ச்சி படுத்த முயலுங்கள்...

7) சிரித்த முகத்துடன் வாழக்கற்று கொள்ளுங்கள்.
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Fri 12 Apr 2013 - 21:06

நல்ல சிந்தனை அன்சார் பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 13 Apr 2013 - 11:39

அநியாயம் செய்வது,

தன் நண்பன் என்பதற்காக

கண்டு கொள்ளாமல் இருப்பது

நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல...

மேலும்,

தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால்,

அது ஒரு பெரிய பாவமாகிவிடும்...

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 524196_558266867538116_2085209855_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Sat 13 Apr 2013 - 11:40

ansar hayath wrote:அநியாயம் செய்வது,

தன் நண்பன் என்பதற்காக

கண்டு கொள்ளாமல் இருப்பது

நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல...

மேலும்,

தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால்,

அது ஒரு பெரிய பாவமாகிவிடும்...

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 524196_558266867538116_2085209855_n
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by *சம்ஸ் Sat 13 Apr 2013 - 15:05

அநியாயம் செய்வது,

தன் நண்பன் என்பதற்காக

கண்டு கொள்ளாமல் இருப்பது

நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல...

மேலும்,

தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால்,

அது ஒரு பெரிய பாவமாகிவிடும்...
நல்ல சிந்தனை அன்சார்.தப்பு செய்வது நண்பனாலும் தப்பு என்று தெரிந்தால் அதை சொல்ல வேண்டும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sat 13 Apr 2013 - 17:04

*சம்ஸ் wrote:
அநியாயம் செய்வது,

தன் நண்பன் என்பதற்காக

கண்டு கொள்ளாமல் இருப்பது

நல்ல நண்பனுக்கு தகுமானதல்ல...

மேலும்,

தன் நண்பனின் அநியாயத்திற்கு துணை நின்றால்,

அது ஒரு பெரிய பாவமாகிவிடும்...
நல்ல சிந்தனை அன்சார்.தப்பு செய்வது நண்பனாலும் தப்பு என்று தெரிந்தால் அதை சொல்ல வேண்டும்.
@. @. :]
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by விஜய் Sat 13 Apr 2013 - 21:23

நல்லா சிந்திக்கார் நம்ம அன்சார் வாழ்த்துக்கள்.
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Sun 14 Apr 2013 - 19:23

மலர்ந்திருந்தால் தான், பூக்களுக்கு அழகு....

ஆழமான நம்பிக்கை தான், நட்புக்கு அழகு...

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 13917_558702744161195_793076123_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Mon 15 Apr 2013 - 18:15

ஆயிரம் பேர் வரலாம்
உனது சந்தோஷத்தில் பங்கு கொள்ள..

ஆனால்,

கண்ணீர் துளிகள் மட்டுமே வரும்
உன் சோகத்தில் பங்கு கொள்ள.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 20813_559112914120178_1188323280_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 18:46

ஆயிரம் பேர் வரலாம்
உனது சந்தோஷத்தில் பங்கு கொள்ள..

ஆனால்,

கண்ணீர் துளிகள் மட்டுமே வரும்
உன் சோகத்தில் பங்கு கொள்ள.....
@. உண்மைதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Tue 16 Apr 2013 - 12:03

நினைவுகள் அதிகரிக்கும் போது,

உறவுகளை தேடி செல்வோம்...

உறவுகளை பிரியும்போது,

நினைவுகளை தேடி செல்வோம்...

இது தான் மனித வாழ்க்கை.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 644267_559497160748420_123134264_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by rammalar Tue 16 Apr 2013 - 12:29

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 800522<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Images?q=tbn:ANd9GcTUuW98m0RKZCDU4CAjlfjdoZigi5IqvBSPQNV-Ju9AAmrmKhf5
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by பானுஷபானா Tue 16 Apr 2013 - 13:57

ansar hayath wrote:நினைவுகள் அதிகரிக்கும் போது,

உறவுகளை தேடி செல்வோம்...

உறவுகளை பிரியும்போது,

நினைவுகளை தேடி செல்வோம்...

இது தான் மனித வாழ்க்கை.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 644267_559497160748420_123134264_n
அருமை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ஜனநாயகன் Tue 16 Apr 2013 - 14:00

அல்லாரும் என்னமா சந்திக்கிறாங்க.ஐயோ.சிந்திக்கிறாங்க.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Tue 16 Apr 2013 - 15:51

ansar hayath wrote:நினைவுகள் அதிகரிக்கும் போது,

உறவுகளை தேடி செல்வோம்...

உறவுகளை பிரியும்போது,

நினைவுகளை தேடி செல்வோம்...

இது தான் மனித வாழ்க்கை.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 644267_559497160748420_123134264_n
:/ :/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Wed 17 Apr 2013 - 12:57

பழைய எண்ணங்களையே

நினைத்துக் கொண்டிருந்தால்...

வலியும், வேதனையும், வெறுப்பும் தான் மிஞ்சும்.

அவற்றினால் கிடைத்த

பாடங்களை கற்றுக்கொண்டு,

அவற்றை அடியோடு மறந்துவிடுவோம்.....

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 526625_559920240706112_1511248107_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by ansar hayath Thu 18 Apr 2013 - 13:31

நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே)
இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.

யார்அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார்.

என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்:திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 560119_190761321071287_432116671_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 14:04

நேரம் தவறாமல் நாமும் தொழுது வருவோம் :”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<<<இன்றைய சிந்தனை>>> - Page 4 Empty Re: <<<இன்றைய சிந்தனை>>>

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum