Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
First topic message reminder :
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
தலையே சுத்துதுப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
அது சரி... இதுக்கே இப்படின்னா... ஸ்ட்ராங்கா இருங்க..இன்னும் எவ்ளோ இருக்கு...சுற்றவைக்கும் கிறுக்கல்கள்..:)சுறா wrote:தலையே சுத்துதுப்பா
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:அது சரி... இதுக்கே இப்படின்னா... ஸ்ட்ராங்கா இருங்க..இன்னும் எவ்ளோ இருக்கு...சுற்றவைக்கும் கிறுக்கல்கள்..:)சுறா wrote:தலையே சுத்துதுப்பா
கிறுக்கல்களை படிச்சா கிறுக்கால்ல ஆயிடுவேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - பயணி..!
உறவென ஒட்டாது,
பகையென வெட்டாது...
ஒட்டும் நேரத்தில்
வெட்டியும்,
வெட்டும் நேரத்தில்
ஒட்டியும்...
இருந்தும் இல்லாதிருந்து...
உள்ளதையறிந்து...
நல்லதை இல்லாது செய்ய
உறவெனக் கூறியே
உடன் பயணிக்கும்
நல்லவர்களாய்...;)
#சிலநேரங்களில்_சிலமனிதர்கள்
பகையென வெட்டாது...
ஒட்டும் நேரத்தில்
வெட்டியும்,
வெட்டும் நேரத்தில்
ஒட்டியும்...
இருந்தும் இல்லாதிருந்து...
உள்ளதையறிந்து...
நல்லதை இல்லாது செய்ய
உறவெனக் கூறியே
உடன் பயணிக்கும்
நல்லவர்களாய்...;)
#சிலநேரங்களில்_சிலமனிதர்கள்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
யாரைப்போல ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
supersupersuper
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நல்லதை இல்லாது செய்ய
உறவெனக் கூறியே
உடன் பயணிக்கும்
நல்லவர்களாய்...;)
முரணுக்குள் முரணான வரிகள். நல்லதை இல்லாது செய்யும் உறவுகள் நல்லவர்களாய் பயணிப்பது தான் இக்காலம். அதை உணராது நல்லவர்களென நம்பும் நல்லவர்கள் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ahmad78 wrote:supersupersuper
உங்களுக்கு அன்று சொன்னேன், முக நயனங்கள் அடுத்தடுத்து கிளிக்கும் போது இடைவெளி விட்டு கிளிக் செய்யுங்கள் என. புரிந்து கொள்ள முடியவில்லையா முஹைதீன்.?
நீங்கள் போட்ட முக நயனங்களை காப்பி செய்து இடைவெளி விட்டபின் எப்படி வருகின்றதென கவனியுங்கள்
இதோ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
அறுவடை..
விதைக்கப்படும்
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும்
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)
ஆம்! எதை விதைத்தாலும் விதைக்கபடும் விளை நிலத்தின் தன்மை பொறுத்தே அது விளைவதும், விளைவற்று போவதும் எனும் போது மனமெனும் விளை நிலம் மட்டும் விதி விலக்காகுமா?
நல்ல சிந்தனை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - பிரமிக்க வைக்கும் இயற்கை
குழந்தை..
தன் மனத்தோட்டத்தில்
மகிழ்ச்சிச் செடிகளை
நிரந்தரமாய்ப் பயிரிட்டு
புன்னகைப் பூக்களை
மலரச்செய்து
மனதை என்றென்றும்
மணக்கச்செய்யும்
குழந்தைகள்
#பிரமிக்கவைக்கும் அழகு.
***********
வாய் நிறைய
வழியும் பாலுடன்
அன்னையின் முகம் நோக்கி
புன்னகை சிந்தி
உதட்டோடு உதட்டால்
முத்தமிட
தாய்மையை பூரிப்படையச் செய்யும்
பால் மணம் மாறா
ஈர முத்தம்..!!
********
தேவைக்கதிமாய்
தாயிடம்
தானருந்திய பாலை
உதட்டோரம் வழியவிட்டு
சிரித்து விளையாடும்
குழந்தையின் அழகு...!!
********
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
அற்புதமான இயற்கை அழகாக வர்ணித்தீர்கள் அது பார்வையாளர்களுக்கு சாதாரணமான நிகழ்வாகத்தான் தெரியும் அதையும் உணர்வு ரீதியாக எழுதப்படும் போது வியக்க வைக்கிறது மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
அருமை அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:குழந்தை..
தன் மனத்தோட்டத்தில்
மகிழ்ச்சிச் செடிகளை
நிரந்தரமாய்ப் பயிரிட்டு
புன்னகைப் பூக்களை
மலரச்செய்து
மனதை என்றென்றும்
மணக்கச்செய்யும்
குழந்தைகள்
#பிரமிக்கவைக்கும் அழகு.
***********
வாய் நிறைய
வழியும் பாலுடன்
அன்னையின் முகம் நோக்கி
புன்னகை சிந்தி
உதட்டோடு உதட்டால்
முத்தமிட
தாய்மையை பூரிப்படையச் செய்யும்
பால் மணம் மாறா
ஈர முத்தம்..!!
********
தேவைக்கதிமாய்
தாயிடம்
தானருந்திய பாலை
உதட்டோரம் வழியவிட்டு
சிரித்து விளையாடும்
குழந்தையின் அழகு...!!
********
குழந்தையின் அழகு ஜொலிக்கின்றது. குழந்தைச்சிரிப்பில் மயங்காதோர் யார்?
வர்ணனைகள் அத்தனையும் நிஜமே!
அருமை காயத்ரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
கவிதை புனைவதில் வல்லவராயிற்றே நம்ம காயத்ரி
அருமை
அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நன்றி நன்றியைத்தந்தமைக்கு
எங்கே உங்கள் புதிய ஆக்கம்.
எங்கே உங்கள் புதிய ஆக்கம்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நன்றி ஹாசிம்..இதோ இன்றைய பதிவு புன்னகையுடன் வருகிறது..:)நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நன்றியைத்தந்தமைக்கு
எங்கே உங்கள் புதிய ஆக்கம்.
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - புன்னகை
புன்னகை...!!
ஒற்றைப்புன்னகையில்தான்
எத்தனையெத்தனை
அர்த்தங்கள்..!!
காதலை
உணர்த்தாமல் உணர்த்தி
நெகிழச்செய்யும் புன்னகை..!
கவலைகளை
மறக்கச்செய்யும்
கள்ளங்கபடமற்ற மழலையின்
குறும்புப் புன்னகை..!
கண்களை செருகச்செய்யும்
காமத்தின் தூதாய்
புன்னகை..!
உடன்பாடில்லா ஒப்பந்தம்
நிறைவேறும்போது
மௌனப்புன்னகை..!
கொந்தளிக்கும் மனம்
கொட்டத்துடிக்கும்
கோப வார்த்தைகளுக்கு
தடைபோடும்
அமைதிப் புன்னகை..!!
ஊடலின் உச்சத்தை
எச்சமின்றி செய்யும்
புன்னகை..!
சண்டைக்கு
சமாதிகட்டும் சமாதானப்
புன்னகை..!
செலுத்தப்படும் அன்பை
புறக்கணிக்கும்
அலட்சியப்புன்னகை..!
பிறரின் வார்த்தைகளை
ஏற்கமறுக்கும்
கேலிப்புன்னகை..!
சம்மதத்தைத் தெரிவிக்கும்
அமைதிப்புன்னகை..!
புன்னகைக்க
மற(று)க்கும் மனத்தோரே
புன்னகையின்
வலிமை அறிந்து
பொன்னகையாய்ப்
புன்னகைபூண்டிடுவோமே..!!
அர்த்தங்கள் பொதிந்த
புன்னகையின்
மதிப்பை அறிந்து
புன்னகைக்குப்
புன்னகையை
புன்னகையால்
வழங்கிடுவோம்..!
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - சற்றேனும் ஓய்வெடு.
சற்றேனும் ஓய்வெடு....!!!
நாலாறு மணியும்
நெஞ்ச சிம்மாசனத்தில்
நிரந்தரமாய் அமர்ந்திருப்போனே..
சற்றேனும் ஓய்வெடு...!!
பந்தியில் பாசம் பரிமாறி
காதல் நீரூற்றி
அமுதுபடைக்கிறேன்
பசி,தாகம் தணிக்க
சற்றேனும் ஓய்வெடு...!!!
மடியெனும் மஞ்சத்தில்
உன் கேசக்குழந்தையோடு
ஐயிரண்டு விரல்களால்
ஆடிப்பாடி..
காதல் கீதமிசைத்து
முந்தியை விசிறியாக்கி
முத்தத்தில் குளிர்வித்து
உறங்கவைக்கிறேன்
சற்றேனும் ஓய்வெடு...!!
ஒளிவீசும் கண்களால்
காதல்வலைவீசி
எனை ஆயுட்கைதியாக்கி
மௌனிக்கச்செய்ய
சற்றேனும் ஓய்வெடு...!!
ஞானிக்கழகு மௌனம்..
ஞானத்தையாள்பவனுக்கு
மௌனமும் அழகாகுமா..??
நெஞ்சத்திலமர்ந்து
நினைவில் வருத்துபவனே..
அள்ளியணைத்து ஆரத்தழுவி
நிசத்தில் நாம்
அன்புக்கடலில் மூழ்கி
முத்தெடுக்க
சற்றேனும் ஓய்வெடு...!! ;)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நெஞ்ச சிம்மாசனத்தில் நிரந்தரமாய் தந்தி இருப்பவைனை சற்றேனும் ஓய்வெடு என சட்டென சொல்லி விட்டால் எப்படி முடியுமாம்?
சீண்டல் சிணுங்கல், கோபம் என ஏதேனும் இருந்தால் தானே கொஞ்ச நேரமாச்சும் அந்த நினைவுக்கு ஓய்வு கொடுக்க முடியும். இந்த ஓய்வு கூட ஆயுட்கைதியாக்கி வைக்கத்தான் என சொல்லிட்ட் பின் கோபமாவது தாபமாவது!
நினைவுக்கும் ஓய்வு என்பது உண்டா காயத்ரி?
சீண்டல் சிணுங்கல், கோபம் என ஏதேனும் இருந்தால் தானே கொஞ்ச நேரமாச்சும் அந்த நினைவுக்கு ஓய்வு கொடுக்க முடியும். இந்த ஓய்வு கூட ஆயுட்கைதியாக்கி வைக்கத்தான் என சொல்லிட்ட் பின் கோபமாவது தாபமாவது!
நினைவுக்கும் ஓய்வு என்பது உண்டா காயத்ரி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹஹா....Nisha wrote: நெஞ்ச சிம்மாசனத்தில் நிரந்தரமாய் தந்தி இருப்பவைனை சற்றேனும் ஓய்வெடு என சட்டென சொல்லி விட்டால் எப்படி முடியுமாம்?
சீண்டல் சிணுங்கல், கோபம் என ஏதேனும் இருந்தால் தானே கொஞ்ச நேரமாச்சும் அந்த நினைவுக்கு ஓய்வு கொடுக்க முடியும். இந்த ஓய்வு கூட ஆயுட்கைதியாக்கி வைக்கத்தான் என சொல்லிட்ட் பின் கோபமாவது தாபமாவது!
நினைவுக்கும் ஓய்வு என்பது உண்டா காயத்ரி?
நெஞ்ச சிம்மாசனத்தில் இருப்பவரை ஓய்வெடுன்னு சொன்னேன்மா... அவர் ஓய்வெடுத்தாதான... நான் சொன்னபடி அவர பார்த்துக்கமுடியும்....
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காலையில் இதை நான் படித்தேன் கருத்திட முடியாமல் விட்டுவிட்டு வேலையுடன் தொடர்ந்தேன்
மிகவும் அருமையாக இருந்தது
ஓய்வெடுக்க கேட்கப்படுகின்ற ஆத்மாவின் நிலை கடினம் என்பது உணர முடிகிறது
எம் உள்ளம் கவர்ந்தவரை ஆறுதலடையச்சொல்வதாக அமைந்திருக்கிறது கவிதை அருமை
தொடருங்கள் அக்கா
மிகவும் அருமையாக இருந்தது
ஓய்வெடுக்க கேட்கப்படுகின்ற ஆத்மாவின் நிலை கடினம் என்பது உணர முடிகிறது
எம் உள்ளம் கவர்ந்தவரை ஆறுதலடையச்சொல்வதாக அமைந்திருக்கிறது கவிதை அருமை
தொடருங்கள் அக்கா
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
அருமை அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அறிந்தும்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum