சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Khan11

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

+19
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
ஹம்னா
mdkhan
M.M.Lafeer
பர்வின்
பர்ஹாத் பாறூக்
jasmin
நண்பன்
செய்தாலி
இப்ஹாம்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
Atchaya
mufees
மீனு
kalainilaa
*சம்ஸ்
23 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sat 27 Aug 2011 - 22:31

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Hamna_10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sat 27 Aug 2011 - 22:33

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Birthh10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by kalainilaa Sat 27 Aug 2011 - 23:51

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Cutebabyooo

ஹம்னா !அமைதியின்
மறு பெயர்!

சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!

மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.

இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!

காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!

மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!

தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!

இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!

வண்ண மலராய்
வாசம் கொண்டு ,

காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்

வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by மீனு Sun 28 Aug 2011 - 0:01

ஐ அழகான வாழ்த்து ஹம்னா அன்பு வாழ்த்துக்கள் நானும் மலர் கொண்ட வருகிறேன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 28 Aug 2011 - 0:21

kalainilaa wrote:
இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Cutebabyooo

ஹம்னா !அமைதியின்
மறு பெயர்!

சேனை என்னும் சோலைக்கு,
மலர்யானவர்!

மலரைப் போலவே
அழகான மனமுடையவர்.

இந்த மலருக்கு
பிறந்த நாள் இன்று!

காற்றை பிடித்து
வாழ்த்து சொல்ல சொல்வோம்!

மலருக்கு ,மலரை
மாலையாய் சூட்ட சொல்வோம்!

தேனீக்களை கூட்டி
இனிப்பை தரச் சொல்வோம்!

இதற்கு முன் சேனையில்
ஒன்று கூடி வாழ்த்து சொல்வோம்!

வண்ண மலராய்
வாசம் கொண்டு ,

காற்றோடு நட்புக் கொண்டு,
அனைவரும் மகிழும் வண்ணம்

வாழ்க .வாழ்க என்று
ஹம்னாவை வாழ்த்துவோம் இன்று

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  168114e4967a93cd4c

அருமையான வாழ்த்து மலரின் பிறந்த நாளுக்கு மகிழ்வாய் வடித்த கவி அருமை வாழ்த்துகள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by mufees Sun 28 Aug 2011 - 1:07

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Happybirthday-2இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Rose
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Atchaya Sun 28 Aug 2011 - 6:18

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  3
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by ஹாசிம் Sun 28 Aug 2011 - 7:28

என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்

எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்

எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ

உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்

சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது


உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 28 Aug 2011 - 7:41

எல்லாரும் அசத்திறாங்கப்பு நம்ம பாணி வாழ்த்து மடல்தான் இப்போது முடியல வருகிறேன் ஓலையுடன் சாரி மணி


இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by இப்ஹாம் Sun 28 Aug 2011 - 8:06

உன் பிறந்த நாளை எல்லோருடனும் நானும் ஒருத்தனாய் மிக எழிமையாக ஓரத்தில் நின்று கொண்டு இறைவனிடம் உனது ஆயுள் நீண்ட நாளைக்கு சௌபாக்கியத்தோடு நிலைத்து நிற்க இறைவனை பிரார்த்தித்தவனாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by செய்தாலி Sun 28 Aug 2011 - 9:31

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Birthday-Cake+%25281%2529

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 9:36

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Wm5m

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹம்னா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by jasmin Sun 28 Aug 2011 - 9:39

ஹம்னா எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 9:50






நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பர்ஹாத் பாறூக் Sun 28 Aug 2011 - 11:07

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 11:09

பர்ஹாத் பாறூக் wrote:
வாவ் அருமை அருமை பர்ஹாத் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 28 Aug 2011 - 12:31

அருமை அருமை பர்ஹாத் அசத்தல் வாழ்த்து


இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by பர்வின் Sun 28 Aug 2011 - 13:25

வாழ்த்துகள் தோழி :h birthday:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by M.M.Lafeer Sun 28 Aug 2011 - 13:30

இன்றுபோல் என்றும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
M.M.Lafeer
M.M.Lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by mdkhan Sun 28 Aug 2011 - 14:06

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  2nbg8le
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 28 Aug 2011 - 14:12

வாவ் அசத்தல் நண்பரே வாழ்த்தில் நானும் மகிழ்கிறேன் தொடரட்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 28 Aug 2011 - 14:12

*சம்ஸ் wrote:வாவ் அசத்தல் நண்பரே வாழ்த்தில் நானும் மகிழ்கிறேன் தொடரட்டும்

@. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 14:15

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Birthday-0047


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by *சம்ஸ் Sun 28 Aug 2011 - 14:47

ஹாசிம் wrote:
என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்

எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்

எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ

உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்

சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது


உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:

அருமையான வரிகள் அனைத்தும் நண்பா :+=+: //


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 14:48

*சம்ஸ் wrote:
ஹாசிம் wrote:
என்தங்கையின் உலக ஜனனத்தில்
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு
பூரிக்கும் உள்ளத்துடன்
பூச்சொரிந்து புகளெளுதவா
பாமாலை சூடி பாராட்டுவதா
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என
திண்டாடும் நிமிடம்
திகிலடைகிறேன்

எதிலும் மிகைத்தவள் நீ
உன்னை ஈன்றவர்களும்
உனையடைந்தவரும்
உன்னில் உதிர்ந்தனும்
உன்னில் மகிழ்ந்தவர்களுமென
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ
உன்னறிவோடு தீட்டும் முனைகளால்
திகைத்த தருணங்களில்
உன்பெருமை கூறியிருக்கிறேன்

எம் பிறப்பால் எதை சாதித்தோம் என்ற
கேள்வியோடு மரணம் எமை சேர்ந்தாலும்
எம்நாமம் உயிர்வாழ
உலவுகின்ற நாட்களை
உபயோகித்த மானிடருள்
மாணிக்கம் நீ

உன்னவன் வழியில் அவன் உயிராய்
உணர்வுகளை உரமாக்கி
விடியல்தேடும் வாழ்வோடு
தமிழுக்குத்தொண்டாய்
நண்பர்களுக்கு நலமாய்
உங்களின் விஷ்வரூபம்
பயன்களேயற்ற பயனுக்காய்
வாழ்நாளை இரையாக்குவதில்
வடிகிறது என்கண்களிலும்தான்

சேனைத் தமிழ் உலாவோடு
அடைந்ததை விட இழந்தவைகளுக்காய்
உனைச் சுற்றிய ஓர் நண்பர்கூட்டம்
எதிர்காலம் சிறந்திருக்க......
உனக்காகப் பிரார்த்திக்கிறது


உடன்பிறவாச் சகோதரனாய்
உனையடைந்த பெருமிதத்தில்
புளகாங்கிதமடைகின்ற என் மனம்
ஆனந்தக் கண்ணீர்களுடன்
ஈருலக வெற்றிக்காய் இருகரம் ஏந்துகிறது
என்றும் நலமுடன் வாழ்ந்திட
இறைவன் துணைபுரிவானாக!! ஆமீன்
எல்லா வளமுடனும் வாழ்க பல்லாண்டென
வாழ்த்தி மகிழ்கிறேன் :+=+: #heart :!@!:

அருமையான வரிகள் அனைத்தும் நண்பா :+=+: //
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்த நாளைக்  கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்  Empty Re: இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்வீன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு அட்மின் தல அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum